சுற்றுலா வந்த யுவதியை பாலியல் தொந்தரவு செய்த 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!

லண்டனிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா வந்த 25 வயதுடைய யுவதியை பாலியல் தொந்தரவு செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவனை எதிர்வரும் 24ஆம் திகதி வரை சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் ஒப்படைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம் எச் எம் ஹம்ஸா முன்னிலையில் இன்று (19) ஆஜர் படுத்திய போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சிறுவர் பாதுகாப்பு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளவர் திருகோணமலை-திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவர் எனவும் பொலிஸார் … Continue reading சுற்றுலா வந்த யுவதியை பாலியல் தொந்தரவு செய்த 15 வயது சிறுவனுக்கு நேர்ந்த கதி!